கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளில் இதிஹாச புராண உதாரணங்கள்

நான் எனது வலைப்பதிவுகளைத் (Blog) தொடங்கினது முதல், எப்போதும் ஆங்கிலத்திலேயே எழுதி வருகிறேன். எல்லோருக்குமே தாய்மொழி இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. குறிப்பாக, கவியரசர்  கவிஞர் கண்ணதாசனைப் பற்றி எழுத முற்படும் வேளையில், இந்த வலைப்பதிவை எனது தாய்மொழியான தமிழில் எழுதலாம் என்று எண்ணினேன். நான் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே முறையாகத் தமிழ் பயின்றிருக்கிறேன்! அதனால், எனது எழுத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதற்காக முன்கூட்டியே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுவரை நான் கண்ணதாசன் குறித்து இரண்டு வலைப்பதிவுகளை … Continue reading கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளில் இதிஹாச புராண உதாரணங்கள்